நிறவெறியை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட விளம்பரத்துக்காக டவ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அத்துடன் அந்த விளம்பரத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்தும் உடனடியாக நீக்கியது.
அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி வரும் டவ் நிறுவனம், அண்மையில் பாடி வாஷ் என்ற பெயரில் கறுப்பான பெண்களுக்கான அழகு சாதன பொருளை அறிமுகம் செய்தது. அந்த பொருளை விளம்பரப்படுத்துவதற்காக கறுப்பின பெண் ஒருவரையும் டவ் நிறுவனம் நடிக்க வைத்தது. அதில் அந்த பெண் தனது ஆடையை கழற்றி முடிப்பதற்குள் வெள்ளையின பெண்ணாக மாறிவிடுவது போல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இதுதான் தற்போது நிறவெறியை தூண்டும் விதத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நீக்கியுள்ள டவ் நிறுவனம், அதற்காக ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
காவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது
ஊடகங்களுக்கு மசாலா தருவது போல் பேசாதீர்கள் : பாஜகவினருக்கு மோடி அறிவுரை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்