[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்-நடிகர் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
  • BREAKING-NEWS குஜராத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி டெல்லியில் கைது
  • BREAKING-NEWS பத்மாவத் திரைப்படத்திற்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேச அரசுகள் முறையீடு
  • BREAKING-NEWS இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்- கமல்
  • BREAKING-NEWS சென்னை காமராஜர் சாலையில் இன்று, ஜன.24 மற்றும் குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம்- காவல்துறை
  • BREAKING-NEWS குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை நடக்கிறது
உலகம் 30 Sep, 2017 11:12 AM

மியான்மரில் இந்துக்கள் கொன்று புதைப்பு? விளக்கம் கேட்கிறது இந்திய அரசு

myanmar-crisis-discovery-of-mass-hindu-grave

ஒரே இடத்தில் இந்துக்களின் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு மியான்மர் அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

மியான்மரின் ரகின் மாநிலத்தில் ஒரே இடத்தில் இந்துக்கள் பலரது உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், இந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாக வெளியான ஊடகத் தகவல் குறித்து மியான்மர் அரசு விளக்க வேண்டும் என்றும், பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொல்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மியான்மர் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close