[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
உலகம் 29 Sep, 2017 11:26 AM

குப்பைத்தொட்டிகளுடன் கர்பா டான்ஸ்!

navratri-celebrations-get-unique-twist

வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி திருவிழா பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா, துர்கா பூஜை, தசரா என்ற பெயர்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு வைத்தும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். நவராத்திரி திருவிழா வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவையொட்டி அங்கு கர்பா, தாண்டியா வகை நடனங்கள் களைக்கட்டி வருகின்றன. குஜராத் மாநிலம் வதோதராவில், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பல தரப்பினரும் இதில் பங்கேற்ற நிலையில், குப்பை தொட்டிகளை கையில் ஏந்திய படி இவர்கள் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் அனைவரின் கவனத்தை ஈர்க்கவும் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டதாக நடனத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close