[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
  • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
  • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
  • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
  • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 12,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக குறைந்தது
  • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
  • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
உலகம் 27 Sep, 2017 01:37 PM

ட்விட்டரில் இனி இரண்டு மடங்கு எழுதலாம்

twitter-new-ceo-announcement

ட்விட்டரில் இனி இரண்டு மடங்கு எழுதலாம் என்று அந்நிறுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகமான ட்விட்டரை உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் இதில் ஓரளவுக்கு மேல் வார்த்தைகளை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அது பயன்பாட்டாளர்கள் மத்தியில் சற்று சங்கடமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவுகளுக்கான மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கும் சோதனை தொடங்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் இப்போது அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டும் வரை அனுமதிக்கப்படுகிறது. அது சோதனை அடிப்படையில் 280 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், கொரியா மற்றும் சீன மொழிகள் தவிர்த்து தமிழ் உள்ளிட்ட மற்ற அனைத்து மொழிகளிலும் இந்த முயற்சி தொடங்கியுள்ளது. ஜப்பானிய மொழியில் 0.4 சதவிகித ட்விட்டர் பதிவுகள் மட்டுமே 140 எழுத்துக்கள் வரை செல்வதாகவும், அதுவே ஆங்கிலத்தில் 9 சதவிகிதமாக இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவன மேலாளர் அலிசா ரோசன் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close