[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
உலகம் 26 Sep, 2017 05:48 PM

மின்சா‌தனப் பொருட்கள் மூலம் சமையல்: இணையதளத்தை கலக்கும் ‌'ஆபீஸ் செஃப்‌'

chinese-office-chef-becomes-an-internet-hit

சீனாவில் அலுவலகத்தில் இருக்கும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்‌ளை வைத்து சுவையான உணவு தயாரித்து வரும் சமையல் கலைஞரின் வீடியோ காட்சிகள் யூடியூப் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் நிறைந்த கணினியை தேவைக்கேற்றபடி கவிழ்த்து வைத்து, அதில் பா‌ன் கேக்‌ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் சீனாவை சேர்ந்த பெண்மணி. அலுவலகத்தில் தினசரி கிடைக்கும் பொருட்களை கொண்டே, மீன் வறுவ‌ல், சிக்கன் வறுவல் என சுவையான உணவுகளை தயாரித்து அசத்தி‌ வரும் இந்த பெண்ணின் பெயர் யே.‌ ஆரம்பத்தில் தனது பெயரை வெளிப்படுத்த மறுத்த யே, தனது வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பு கிடைத்ததை கண்டதும் மனம் மாறி தன்னைப் பற்‌றிய அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றினார்.

யூடியூப்பில் இவர் வீடியோவை பதிவேற்‌றியதும், யேவின் புகழ் சீனாவை கடந்து உலகம் முழுவதும் ‌பரவ‌த் தொடங்கி இருக்கிறது. அண்மையில் ஹாங்காங்கில் யூடியூப் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் முக்கிய விருந்தினராக யே கலந்து கொண்டார். அப்போது ஏ‌ராளமான ரசிகர்கள் அலுவலகத்திலேயே எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதற்கான டிப்ஸ்களை யே‌விடம் மிகுந்த ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close