[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

அமெரிக்காவின் இந்திய தூதரகம் முன்பு நீட் எதிர்ப்பு போராட்டம்

neet-protest-in-america

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது. வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகம் முன்பாக கூடிய தமிழர்கள், அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தின் போது பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close