[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS ஆர்யாவை வென்றார்‘மெட்ராஸ்’கலையரசன்
  • BREAKING-NEWS தமிழக அரசின் செயல்பாடுகளில் பாஜகவின் தலையீடு உள்ளது: சுதாகர் ரெட்டி
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் பாவத்தின் மொத்த உருவம்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் அல்ல ஒரு நீர்மூழ்கி கப்பல்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சந்திப்பு
  • BREAKING-NEWS ரயில் உணவுகளில் எடை, தேதி விவரம்
  • BREAKING-NEWS ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2 ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி
உலகம் 16 Sep, 2017 09:26 PM

லண்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக 18 வயது இளைஞர் கைது

london-underground-parsons-green-tube-station-united-kingdom-british-police-arrest-18-year-old-in-hunt

லண்டன் மெட்ரோ ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

லண்டன் நகரில் காலை வேளையில் பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது வெடிகுண்டு வெடித்தது சிதறியது. இந்த வெடிவிபத்தில் 30 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து  லண்டன் போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லண்டன் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 18 வயது வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கென்ட் கவுன்டியின் டோவர் துறைமுகப் பகுதியில் இன்று சுற்றித் திரிந்த அந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி நீல் பாசு கூறுகையில் கைது நடவடிக்கையால் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளித்தாலும், அச்சுறுத்தல் நிலை தொடர்வதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close