[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
உலகம் 15 Sep, 2017 02:24 PM

லண்டன் மெட்ரோவில் குண்டு வெடிப்பு

explosion-on-a-metro-train-at-london

லண்டனில் மெட்ரோ ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்துதில் இன்று காலை 8.21 மணிக்கு ரயிலில் திடீரென்று குண்டு வெடித்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. உடனயாக மருத்துவ உதவியாளர்கள் அங்கு வந்தனர். காயமடைந்தவர்களுக்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close