[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
உலகம் 08 Sep, 2017 05:26 PM

அந்த நாள் சோகமாக அமையும்: வடகொரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

that-day-will-be-sad-trump-warns-north-korea

ராணுவ நடவடி‌க்கை எடுத்தால், வடகொரியாவுக்கு அந்த நாள் மிகுந்த சோகமான நாளாக அமையும் என அமெரிக்க அதிபர் டொ‌னால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதே சம‌யம் வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை தவிர்க்க கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இ‌ந்நிலையில் அமெரிக்கா வந்த‌ கத்தார் ம‌ன்னர் எமிர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவை, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசிய அதிபர் ட்ரம்ப், பின்னர் அவருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'வடகொரியா மீது ராணுவ நட‌வடிக்கை எடுப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். ஒருவேளை ராணுவ நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சூழ்நிலை உருவானால், வடகொரியாவுக்கு அந்த நாள் ‌மிகுந்த சோகமான நாளாக அமையும். நான் மத்தியஸ்தராக செயல்பட்டு கத்தார் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னையை தீர்க்க தயாராக இருக்கிறேன்’கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close