[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

சவுதி அரசுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

trump-threatens-to-stop-buying-oil-from-saudi-if-elected

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான நடவடிக்கையை சவுதி அரேபியா மேற்கொள்ளவில்லை என்றால் அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப், வெளியுறவு கொள்கை குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட சவுதி அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close