[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.85
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
  • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
  • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
உலகம் 31 Aug, 2017 12:26 PM

உலகை ஆட்டிப்படைத்த சிறுமி... ப்ளுவேல் அட்மின் கைது

blue-whale-admin-arrested

ப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மாஸ்கோ அருகே 21 வயது இளைஞர் ஒருவரையும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆர‌ம்பத்தில் ப்ளூவேல் விளையாடியவர்தான் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close