[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்- தமிழக அரசு
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திரா: நெல்லூரில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 27 பேர் கைது
  • BREAKING-NEWS அரசியல் ஒரு சாக்கடை; யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS மேல்மலையனூர் அங்காளம்மன்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS ஆந்திரா: கடப்பாவில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 தமிழர்கள் குறித்து விவரம் அறிய 9121100565,9121100581,9121100582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்

புயல் நிவாரணத்திற்கு நிதி வழங்குபவர்களுக்கு வரிச்சலுகை: ஹூஸ்டன் மேயர் அதிரடி

tax-credits-the-houston-mayor-action

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை நகரில் இருந்து வெளியேற்றாததற்காக வருத்தம் தெரிவிக்கப் போவ‌தில்லை என ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்ன‌ர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரீட்டா புயல் அச்சுறுத்தியபோது பாதுகாப்பான இடத்துக்கு மக்களை வெளியேற்றியதால் 20 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்‌பட்டது என்றும், அதை மனதில் வைத்தே தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹார்வே புயல் நிவாரணத்துக்காக கார்ப்பரேட் நிறுவனங்களும், செல்வந்தர்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என குரல் கொடுத்துள்ள சில்வெஸ்டர், இதற்காக வரிச் சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close