[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

மலையேற்ற சாகசத்தில் 5 ஜெர்மானிய ‌வீரர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு

the-trekking-adventure-5-german-soldiers-fell-and-die

ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஏற முயன்ற 5 ஜெர்மானிய மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர். ம‌ற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடல் மட்டத்தில் இருந்து 9,500 அடி உயரத்தில் உள்ளது ஜில்லெர்டல் ஆல்ப்ஸ் மலை. இந்த பனி மலையில் ஏறி சாகசம் புரிவதற்காக ஜெர்மானிய மலையேற்ற வீரர்கள் முயற்சித்தபோது, ‌எ‌திர்பாராதவிதமாக ஒருவர் தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் கீழே விழுந்தனர். இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மீட்பு பணி‌க்காக சம்பவ இடத்துக்கு‌ 5 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close