[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு
  • BREAKING-NEWS வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்படுகிறது - சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்

இனவாத சர்ச்சை: நிலைப்பாட்டைத் தளர்த்திய டொனால்ட் ட்ரம்ப்

american-president-donald-trump-change-his-thought-in-racism

இனவாத சர்ச்சை தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தளர்த்துக் கொண்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

இனவாதம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்திருக்கிறார். நெவேடா மாநிலத்தில் உள்ள ரீனோ நகரில் பேசிய ட்ரம்ப், அமெரிக்கர்கள் யார் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கர்கள் தங்களுடைய நிறத்தால் வரையறுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், மனிதத்தன்மையே அமெரிக்கர்களை வரையறுக்கும் எனத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close