[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
உலகம் 10 Aug, 2017 05:58 PM

பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு: வடகொரியா, அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை

cold-settlement-with-talks-china-advised-north-korea-and-the-us

வடகொரியா, அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை மேலும் மோசமடைவதை இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என சீனா கூறியுள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வந்ததால் ஐநா சபை அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா, இந்த பொருளாதார தடை தங்களது நாட்டு இறையாண்மைக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் எனக் கூறியது. அதோடு அமெரிக்கத் தீவு பகுதியான குவாம் மீது ‌‌தாக்குதல் நடத்த உள்ளதாகவும் வடகொரியா எச்சரித்தது‌.

இந்நிலையில் அமெரிக்காவைச் சீண்டினால் கடும் சீற்றத்தைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறு இரு தரப்பினரிடையே அறிக்கை மோதல் உச்சம் அடைந்ததை அடுத்து கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் சூழல் மிகவும் சிக்கலானதாகவும், உணர்வுப் பூர்வமாகவும் உள்ளதாக சீனா கூறியுள்ளது. அத்துடன் நிலைமை மேலும் மோசமடைய செய்வதை இரு நாடுகளும் தவிர்த்து பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண வேண்டும்‌ எனவும் சீனா கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close