[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
  • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
  • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
  • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
  • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
உலகம் 07 Aug, 2017 11:56 AM

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கும் போட்டியிடும் முதல் பெண்

singapore-s-first-woman-to-contest

சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த ஹலிமா யாகோப் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அந்நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண்மணி ஹலிமா யாகோப் தான். 

அதிபர் தேர்தலில் பங்குபெறுவதன் மூலம் சிங்கப்பூருக்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றும் வாய்ப்புக் கிடைக்கும் என ஹலிமா யாகோப் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து வகித்து வந்த சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு அவர் தான் அங்கம் வகித்த கட்சி பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். மலாய் வேட்பாளருக்கு இந்த முறை அதிபராகும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள ஹலிமா இம்முறை அதிபர் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close