[X] Close
JUST IN
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
உலகம் 03 Aug, 2017 04:13 PM

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை: கை‌யெழுத்திட்டார் ட்ரம்ப்

economic-prohibition-on-russia-signature-trump

ரஷ்யா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையொப்பமிட்டார். 

இதன் மூலம் அந்த மசோத சட்ட வடிவம் பெற்றுள்ளதை வெள்ளை மாளிகை ஆலோசகர் கெல்லியன் கோன்வே ‌உறுதிபடுத்தியுள்ளார். கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ‌ர‌ஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்குவாரா, மாட்டாரா என விவாதம் எழுந்த நிலையில் தற்போது அந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி, ரஷ்யாவில் அமெரிக்க நிறுவனங்கள் செய்யும் முதலீட்டுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ’ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் பலவீனமானவராக இருக்கிறார். அவரை அமெரிக்க நாடாளுமன்றம் அவமதிக்கிறது என தெரிவித்தார். 

இந்தப் பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சரிந்துள்ளது. 
முன்னதா‌க உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை இணைத்து கொண்டது உள்ளிட்ட சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் ரஷ்யா நடந்துகொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதாகவும் புகார் இருந்தது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close