[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

ரஷ்ய அதிபர் புதினின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடியா?

russian-president-vladimir-putin-is-richest-person-in-the-world-experts-predict

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் என்று அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவுடர் கூறினார்.

அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப்பெரிய பணக்காரர் என அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க செனட் நீதித்துறை கமிட்டியில் இத்தகவலை அவர் தெரிவித்தார். ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களிடமிருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் புதின் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூனார். ஆனால் இதை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின்  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close