[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாது - டிரம்ப் அதிரடி

donald-trump-bans-transgender-people-from-serving-in-us-military

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடான ஆலோசனையின் படி அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அமெரிக்க அரசு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்‍க ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்‍காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ராணுவத்தில் உள்ள ஏராளமான திருநங்கைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close