[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

130 ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத சூரிய மீன் கண்டுபிடிப்பு

monster-sized-fish-species-discovered-in-new-zealand

130 ஆண்டுகளுக்கு முந்தைய 2 டன் எடை வரை வளரக்கூடிய ராட்சத சூரிய மீன் நியூசிலாந்து கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய-பசுபிக் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. அந்தக் குழுவினர் 130 ஆண்டுகளுக்கு முந்தைய 2 டன் எடை மற்றும் 3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய ராட்சத சூரிய மீனை கண்டுபிடித்தனர். இதை எலும்பு மீன் என்றும் அழைக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய ஆய்வாளர்கள் சூரிய மீன் குறித்த தடயங்களை மட்டுமே கண்டுபிடித்திருந்தனர். தற்போது இந்த வகை மீன் ஒன்று நியூசிலாந்து அருகில் உள்ள குறிப்பிட்ட தீவு ஒன்றில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. அதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மீன்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சிலி கடல் பகுதிகளில் காணப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close