[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கப்படவில்லை

srinivasan-or-garland-likely-obama-choice-for-u-s-supreme-court-source

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட வில்லை

புதிய நீதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை அதிபர் ஒபாமா இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். அப்போது , மெர்ரிக் கார்லாண்ட் உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்..

மெர்ரிக் கார்லாண்ட் , செனட் அவையின் ஒப்புதல் கிடைத்த பிறகே  உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்க முடியும். தற்போதைய நிலையில், செனட் அவையில் அதிபருக்கு எதிரான குடியரசுக் கட்சியே அதிக உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close