[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் குடும்பப் பிரச்னையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக்கொலை
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்

14 ஆயிரம் அடி உயரத்தில் நடந்த பியானோ இசை நிகழ்ச்சி

musician-performs-piano-concert-after-scaling-14-000-ft-peak

இத்தாலியைச் சேர்ந்த இசையமைப்பாளரும், மலையேற்ற வீராங்கனையுமான எலிசா டோமலினி, 14,000 அடி உயரம் கொண்ட ஆல்ப்ஸ் மலைச்சிகரத்தில் பியானோ இசை நிகழ்ச்சி நடத்தினார். 

இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள மாண்ட் ரோசா (Monte Rosa) சிகரத்துக்கு, ஹெலிகாப்டர் உதவியுடன் தனது பியானோவைக் கொண்டு சென்றார். மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் எனும் உறை வெப்பநிலை நிலவும் மலைச்சிகரத்தில் பியானோ இசை நிகழ்ச்சி நடத்திய அவர், உலகின் மிக உயரமான இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். இசையமைப்பாளர் மற்றும் மலையேற்ற வீராங்கனை என்ற தனது இரு முகங்களையும் ஒன்றினைக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக எலிசா தெரிவித்தார். மலை மற்றும் இசை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தமது இசைநிகழ்ச்சி உதவும் என்றும் அவர் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close