[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - உலக நாடுகள் கண்டனம்

north-korea-missle

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அவ்வப்போது பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் வடகொரியா ஜப்பான் கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

வடகொரியாவில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து 930 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து சென்று இலக்கை குறித்துவைத்து தாக்கும் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளன

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close