[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

தனக்கு தேவையானதை தானே வாங்கும் நாய்!

brazil-dog-buy-things-in-shop

பிரேசில் நாட்டில் தனக்‍கு தேவையான பொருட்களை தானே கடைக்‍கு சென்று வாங்கி வரும் அழகிய நாயின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

பிரேசில் நாட்டில் உள்ள பராய் என்ற பகுதியில் உள்ள ஒருவரது செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது 12 வயதுடைய பிடுகோ (Pituco) என்ற நாய். தனது எஜமானருக்‍கு இடையூறு ஏற்படுத்தக்‍கூடாது என்று எண்ணும் இந்த பிடுகோ, தனது வீட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள செல்லப் பிராணிகளின் உணவு விற்பனை கடைக்‍கு சென்று தனக்கு தேவையான பொருட்களை தானே வாங்கி வருகிறது. ஒருமுறை கூட பணம் கொடுக்‍காமல் பிடுகோ பொருட்களை வாங்கியதில்லை என வியப்புடன் கூறுகின்றனர் கடைக்‍காரர்கள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close