[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

இலங்கை மறுப்பு: கராச்சி செல்கிறது சீன கப்பல்

chinese-submarine

சீன நீர்மூழ்கி கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்த இலங்கை மறுத்ததை அடுத்து, அந்தக் கப்பல் பாகிஸ்தானின் கராச்சிக்குச் செல்கிறது.

பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்த நிலையில், தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க, இலங்கையிடம் அனுமதி கேட்டது சீனா. இலங்கை மறுத்துவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சீனா, அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க ராஜபக்சே அனுமதி வழங்கியபோது, இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை இப்போது அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து சீன நீர்மூழ்கி கப்பல், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்குச் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
Related Tags : Chinesechina china
Advertisement:
Advertisement:
[X] Close