[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர்: டொனால்டு டிரம்ப் முன்னிலை

donald-trump-in-us-president-election-candidate-contest

குடியரசுக்கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். செவ்வாய்க்கிழமை 12 மாகாணங்களில் நடந்த தேர்தல்களில் ஏழு மாகாணங்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயக்கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஹிலாரி கிளின்டன் போட்டியிடுவது உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு சரியான போட்டியை தன்னால் மட்டுமே அளிக்க முடியும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close