ஈரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் ஈரானைச் சேர்ந்த பேட்மே ரெஷாத் எனும் 4 மாத ஆண் குழந்தை நியூயார்க் வர இருக்கிறது. இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக குழந்தையின் பெற்றோர் சுற்றுலா விசாவில் கடந்த வாரம் அமெரிக்கா வர முயற்சித்தனர்.
ட்ரம்ப் தடை காரணமாக அவர்களால் அமெரிக்காவில் நுழைய முடியவில்லை. இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ அந்தக் குழந்தைக்கு நியூயார்க் வர நேற்று அனுமதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, குவோமா மன்ஹாட்டன் மவுன்ட் சினாய் மருத்துவமனையில் அந்த குழந்தை சிகிச்சை பெறவுள்ளது.
படம் வரையும் ரோபோ..!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!