[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பாகிஸ்தானியர்களும் பங்கேற்பு

jallikattu-protest-in-australia

எவ்வித தடையும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என கோரி ஆஸ்திரேலியாவில், பாகிஸ்தான் நாட்டவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரில் கூடிய ஏராளமான ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அப்போது ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் நாட்டவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் சிலம்பாட்டமும் நடைபெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close