அமெரிக்காவுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம், அவர்களின் சமூகவலைதள கணக்குகளின் விபரங்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இ-விசா மூலம் தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வரும் பயணிகளின் பேஸ்புக், ட்விட்டர், லிங்டு இன், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகளின் விபரங்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 20ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடைமுறையில் சமூக வலைதளங்களின் கடவுச்சொல் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை கேட்கவில்லை என்று அமெரிக்க குடியேற்றத்துறை விளக்கமளித்துள்ளது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்