[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

இளவரசர் வில்லியம்ஸ் ஒலிம்பிக் சாம்பியன் மைக்கேல் பெல்ப்ஸ் சந்திப்பு

prince-williams-meets-olympic-champion-michael-phelps

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸை சந்தித்துப் பேசினார்.

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது நிகழ்ச்சியில் பங்கேற்க பெல்ப்ஸ் இங்கிலாந்து சென்றபோது‌ இந்த சந்திப்பு நடைபெற்றது. சாதனை நாயகன் மைக்கேல் பெல்ப்ஸ்-யின் , பயிற்சி முறைகள் குறித்து இளவரசர் வில்லியம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. பிபிசி-யின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது நிகழ்ச்சியில், மைக்கேல் பெல்ப்ஸ்க்கு வாழ்நாள்‌ சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close