[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

'தொழில் நடவடிக்கை‌ளை விட்டு விலகுகிறேன்'..... டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

donald-trump-announced-more-concentrate-to-president-post

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்ப், தன்னுடைய தொழில் தொடர்புடைய நடவடிக்கைள் அனைத்தையும் கைவிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் பதவியேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவியில் கவனம் செலுத்தும் பொருட்டு தொழில் தொடர்புடைய நடவடிக்கைள் அனைத்தையும் கைவிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நான் எனது சிறந்த தொழில் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விடுபட போகிறேன். இனி நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்’. மேலும் வரும் டிசம்பர் 15- ஆம் தேதி தனது முடிவினை விவரமாக செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தன்னுடைய தொழில் தொடர்பை விட மறுப்பதாக ட்ரம்ப் மீது சட்டநிபுணர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வந்த ‌நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close