[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

விமானி சரியான நேரத்தில் இதனை செய்ததால் தான் 6 பேர் உயிர் தப்பினர்

brazil-accident-passenger-survived-by-pilots-intelligence

பிரேசில் விமான விபத்தில் விமானி சமயோஜிதமாக செயல்பட்டதாலேயே பயணிகள் சிலர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரேசிலில் இருந்து 81 பயணிகளுடன் சென்ற விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படப்போவதை உணர்ந்த விமானி.விமானத்தில் இருந்த எரிபொருள் அனைத்தும் காலி செய்துள்ளார். இதனால் விமானம் விபத்தில் சிக்கிய போது வெடித்து சிதறாமல் இருந்துள்ளது.இதன் காரணமாகவே விமானத்தில் இருந்து சில பயணிகள் உயிருடன் தப்பியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close