[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பிரேசிலில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய விமானம் கண்டுபிடிப்பு

brazil-accident-plane-parts-identified-in-colombia

பிரேசிலில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் பொலிவியாவிலிருந்து கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினை நோக்கி 81 பேரை எற்றிகொன்று சென்ற விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் அந்நாட்டின் உள்ளூர் அணியை சேர்ந்த கால்பந்து வீரர்களும் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close