[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்வதற்கு சற்று முன்னர் கால்பந்து வீரர்கள் எடுத்த வீடியோ

brazil-players-video-footage

பிரேசிலில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கால்பந்து வீரர்கள் எடுத்த விடியோ வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் கால்பந்து வீரர்கள் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட வீடியோவை அந்த அணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தென் அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து தொடரில் பங்கேற்க பல்வேறு கனவுகளுடன் உற்சாகமாக அவர்கள் கிளம்பியுள்ளனர். இந்த விபத்தில் வீரர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close