[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்..ரேடாரில் பதிவான மனதை பதற வைக்கும் காட்சிகள்..!

brazil-plane-accident-recorded-in-radar

பிரேசிலின் கால்பந்து அணி வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துகுள்ளானது ரேடாரில் பதிவாகியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர் பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.விபத்து நடந்த இடத்தில் இருந்து 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விமானங்களின் செயல்பாட்டை அனைத்து நாட்டு விமான துறைகளுமே ரேடார் மூலம் கண்காணிப்பது வழக்கம். அதேபோல, பிரேசில் வீரர்கள் பயணம் செய்த விமானம் ரேடாரில் பதிவாகயிருக்கும். விமானமானது கொலம்பியா வான் எல்லைக்குள் வந்ததும் அந்த நாட்டு ரேடார்களால் பதிவாகியிருக்கும். கொலம்பியா எல்லைக்குள் விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த தருணம், ரேடாரில் பதிவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close