[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதன் காரணம் இது தானா..?!

brazil-plane-crash-reason

பிரேசில் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் எரிபொருள் இல்லாமல் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்ததாகவும், போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர் விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே பிரேசில் அணி பங்கேற்கவிருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close