[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரபுக்கு கொலைவழக்கில் பிடிவாரண்ட்

pak-court-issues-arrest-warrant-against-pervez-musharraf-for-baloch-leader-s-murder

பலுசிஸ்தான் தலைவர் கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரபைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவம் கடந்த 2006ம் ஆண்டு மேற்கொண்ட அதிரடி சோதனையில் நவாப் அக்பர்கான் புக்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அப்போதைய அதிபரான பர்வேஸ் முஷரபைக் கைது செய்யக்கோரி பலுசிஸ்தான் மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முஷட்ரபுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close