[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ட்ரம்ப் வணிக வளாகத்தின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்ட கூகுள் மேப்ஸ்

trump-residence-renamed-on-google-maps

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் வணிக வளாகத்தின் பெயர் கூகுள் மேப்ஸில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் ட்ரம்பின் வர்த்தகத் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்தநிலையில், ட்ரம்ப் டவரின் (Trump Tower) பெயரைத் தவறாக ’டம்ப் டவர்’ (Dump Tower) என்று கூகுள் மேப்ஸில் குறிப்பிடப்பட்டிருந்ததை நெட்டிசன்கள் புகைப்படமாக எடுத்து பதிவிட்டனர். அந்த பதிவு வைரலாகப் பரவியதை அடுத்து, கூகுள் நிறுவனம் உடனடியாக அந்த தவறை சரிசெய்தது.

Advertisement:
Related Tags : Dump tower google maps trump tower
Advertisement:
Advertisement:
[X] Close