[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

விண்வெளியில் சாதனை புரியும் 56 வயது பெண்!

record-56-year-old-woman-in-space

விண்வெளிக்குச் செல்லும் மிக வயதான, நீண்ட அனுபவம் கொண்ட பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் அமெரிக்காவின் பெக்கி விட்சன்.

56 வயதான விட்சன் தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் தொடங்கினார். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாள்கள் இருந்த பெண் என்ற பெருமை அவருக்குக் கிடைக்க இருக்கிறது. அவருடன் ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் விண்ணுக்குச் சென்ற அவர்கள், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close