[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ட்ரம்ப்புக்கு எதிராக போராடியவர் மீது தாக்குதல்... பல்கலை. மாணவர் கைது

protest-against-trump

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தில் ட்ரம்ப்புக்கு எதிராக போராடியவரைத் தாக்கிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் சூழலில், மற்றொருபுரம் அவருக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில், ட்ரம்ப்புக்கு எதிராக உரையாற்றிக் கொண்டிருந்த தீமோதி ஜோசப் என்பவர், மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டார். ட்ரம்ப் ஆதரவாளராக அறியப்படும் அந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீமோதி ஜோசப், இந்த தாக்குதலுக்குப் பிறகு வன்முறையை எதிர்க்க நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close