[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

மீம்ஸ்களுக்குத் தடை கோரும் அரசியல்வாதிகள்

ban-memes-spanish-twitter-alarmed-with-pm-party-s-plan-to-curb-online-defaming-images

இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்களுக்குத் தடை விதிக்க அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஆளும் பழமைவாதக் கட்சியினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரதமர் மரியானோ ரஜோயின் பாப்புலர் கட்சி இதற்கான சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில், தனிநபரின் கவுரவத்துக்குக் களங்கம் விளைவிக்கும் மீம்ஸ் எனப்படும் கேலி சித்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த கோரிக்கைக்கு ஸ்பென் நாடாளுமன்றத்தில் உள்ள 350 உறுப்பினர்களில் 137 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இணையத்தில் இதுகுறித்த தகவல் வெளியானவுடன், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களை மீம்ஸ்களால் ஸ்பெயின் நெட்டிசன்கள் திணறடித்துவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close