[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து யாரிடமும் கூறவில்லை: மோடி விளக்கம்

on-currency-ban-pm-narendra-modi-says-this-is-biggest-cleanliness-drive

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பான மத்திய அரசின் முடிவை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக ஜப்பானில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் கோபே நகரில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு மாற்றத்தால் மக்கள் சிரமத்தை சந்தித்தபோதும் அரசின் முடிவை வரவேற்றிருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரியும் என்ற கெஜ்ரிவாலின் குற்றச‌சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர், ‌ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து தாம் யாரிடமும் கூறவில்லை என விளக்கமளித்தார். நாடு சுதந்திரமடைந்தது முதல் தற்போது வரை கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close