[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

விண்வெளியில் இருந்து வாக்குப்பதிவு செய்த நாசா விஞ்ஞானி

us-election-2016-nasa-astronaut-casts-lone-vote-from-space

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து தனது வாக்கினை நாசா விஞ்ஞானி ஷேன் கிம்ப்ரோக் பதிவு செய்தார்.

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இவர்களைப் போலவே விண்வெளியில் உள்ள அமெரிக்க வீரர்களும் வாக்களிக்க நாசா சிறப்பு ஏற்பாடுகளை கடந்த 1997ம் ஆண்டு முதல் செய்திருக்கிறது. அதன்படி, ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்தில் ஆய்வினை மேற்கொண்டுவரும் அமெரிக்க விஞ்ஞானி ஷேன் கிம்போர்க், விண்வெளியில் இருந்து தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி முதல் வாக்கினை கடந்த 2004-ல் லெரோய் சியாவோ பதிவு செய்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close