[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி: டொனால்டு ட்ரம்ப்

assured-of-victory-in-the-presidential-election-donald-trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக மிச்சிகனில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப் , தன்னால் மட்டுமே அமெரிக்காவை மீண்டும் உலகின் மிகச்சிறந்த நாடாக உருவாக்க இயலும் என்றும், அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்புகளை பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஹிலரியால் சிறப்பாக செயல்பட இய‌லாது , அவர் நேர்மயைானவர் இல்லை என்று டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close