[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நெருக்கடியான சாலையில் பொம்மை கார் பயணம் சென்ற குழந்தை

child-play-road-in-china

சீனாவில் சின்னக் குழந்தை ஒன்று, வாகனங்கள் செல்லும் சாலையில் தனது பொம்மைக் காரில் பயணம் செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சீனாவின் லிஸ்யு ந‌கரில் அபாயகரமாக சாலையில் பொம்மைக் காரில் குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது போன்ற காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தை சாலையில் விளையாடும் போது கார்களில் பயணிக்கும் எல்லோரும் அந்த குழந்தையை சாலையிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் செல்லாமல் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்தே குழந்தை அங்கிருந்த ஒரு போக்குவரத்துக்கு காவலர் உதவியுடன் தாயிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close