[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

இஸ்லாமாபாத்தை நோக்கி குவித்த மக்கள்: விரட்டி அடித்த போலீசார்

pakistani-police-clash-with-backers-of-opposition-leader-imran-khan

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தலைநகர் நோக்கி வந்த நூற்றுக்கணக்கான மக்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்திருப்பதாக ‌தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் அல்லது நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக நாளை தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு தொடர்ந்த வழக்கில், இம்ரான் கான் போராட்டம் நடத்த அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நூற்றுக்கணக்கான மக்கள் குவித்தனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி‌ கலைத்தனர். மேற்கொண்டு போராட்டக்காரர்கள் தலைநகர் நோக்கி வராமல் தடுக்க நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close