[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்தியாவை விட பின் தங்கிய அமெரிக்கா... ட்ரம்ப் விமர்சனம்

8-percent-growth-in-india-donald-trump

மக்‌கள் தொகை மிகுந்த நாடான இந்தியா 8 சதவிகித‌ வளர்ச்சி கண்டுள்ள போது அமெரிக்கா 3 சத‌விகிதத்துக்கும் குறைவாகவே வளர்ச்சி அடைந்திருப்பதாக அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்துகணிப்புகள் பெரும்பாலும் ஹிலாரிக்கு சாதகமாகவே உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வளர்ச்சி மந்தமாக உள்ளதாக விமர்சித்த ட்ரம்ப், தான் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி விகிதத்தை 4 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த மந்தமான வளர்ச்சிக்கு ஒபாமா‌வின் மோ‌சமான நிர்வாகம்தான் காரணம் என்று‌ம், நான்கரை கோடி அமெரிக்கர்கள் அன்றாட உணவுக்கா‌க அரசை நம்பியிருப்பதையும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close