[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

"எல்லை தாண்டினால் படகுகள் பறிமுதல்": இலங்கை ‌அமைச்சர் அமரவீரா எச்சரிக்கை

sri-lanka-minister-warn-tn-fishermen

இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின்‌ படகுகள் மற்றும் உபகரணங்கள் அரசுடைமையாக்கப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதால் இலங்கை அதிகாரிகளுடனான குழு விரைவில் இந்தியா செல்ல உள்ளதாக கூறினார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close