[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

பேஸ்புக்கில் கணவன் பெயரை மாற்றி பதிவேற்றிய மனைவியை கடுமையாக தாக்கிய கணவன்

girl-attacked-due-to-facebook

பேஸ்புக்கில் குழந்தை படத்தை பதிவேற்றி, அதில் கணவன் பெயருக்கு பதிலாக வேறு நபரின் பெயரை பதிவிட்ட மனைவியை கணவன் கடுமையாக மனைவியை தாக்கிய சம்பவம் மலேசியாவில் அரங்கேறியுள்ளது.

மலேசியாவின் பினாங் நகரைச் சேர்ந்த ஸ்டெல்லா ஓய் என்ற பெண் ஒருவர்,தனது பேஸ்புக்கில், தனது குழந்தையின் புகைப்படத்தை போட்டு,அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என வேறு ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.இதைப் பார்த்து அதிர்ந்து போன கணவன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஸ்டெல்லா,தாக்குதலால் காயமடைந்த தனது முகத்தின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து,இனிமேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்றும்,இந்த தாக்குதல் குறித்து காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டத்தோ லீ என்பது தனது பேஸ்புக் நண்பர் என ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close