[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஸ்வீடனில் தொடரும் கோமாளி முகமூடி வேட தாக்குதல்..!

man-in-clown-mask-stabs-teen-in-sweden

ஸ்பெயினில் முகமூடி அணிந்து கொலை தாக்குதல் சம்பவம் தற்போது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஸ்பெயின் வார்பெர்க் நகரில் சிறுவனை இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோமாளி முகமூடி அணிந்து கொலை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கு முன்பு இரு நபர்கள் கோமாளிகள் போன்று ஆடை அணிந்து கொண்டு பெண்ணொருவரை கொலை செய்ய மிரட்டியது அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது போன்று மர்ம தோற்றத்தில் கொலை செய்யபடுவதால் சமூக ஆதாரங்கள் அளிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோமாளி கொலையாளிகளை கண்டுப் பிடிப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இது போன்ற செயல்களை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகளின் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close